Mahanadhi Serial Today Episode | 04.04.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, குமரன் சாரதா வீட்டுக்கு வந்ததும் இந்த திருமணம் சாந்தி நடத்த விட மாட்டார் என்று நினைத்து பேசினார்கள். ஆனால் குமரன், எந்த சூழ்நிலையிலும் அந்த தவறை நான் செய்ய மாட்டேன். என்ன பிரச்சனை வந்தாலும் கண்டிப்பாக நான் கங்கா கழுத்தில் தாலி கட்டுவேன் என்று கூறினார். பின் குமரன் மற்றும் நிவின் இருவரும் இந்த திருமணத்தை பற்றி பேசும்போது, புடவை எடுக்க வேண்டும் என்று கூறினார் நிவின். அதற்கு கங்கா, காவேரி அனைவரையும் அழைத்து சென்றாள் வாங்கி விடலாம் என்று கூறினார். பின் சாரதா வீட்டுக்கு வந்து புடவை வாங்க அழைத்தார். ஆனால் சாரதா தான் வரவில்லை, கங்கா மற்றும் காவேரியை அழைத்து செல்லலாம் என்று கூறினார். ஆனால் கங்க அவரோடு கடிக்கு செல்ல மறுத்தார். பின் காவேரி நர்மதா இருவரையும் அழைத்து சென்றார் குமரன். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author