IPL 2023 | Match No 8 | ‘ராஜஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது பஞ்சாப்’

ஐபிஎல் 2023-யின் எட்டாவது போட்டியில் ராஜஸ்தானை 5 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இருக்கிறது பஞ்சாப் அணி.

முதலில் ஆடிய பஞ்சாப் கிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்தது. அதற்கு பின் ஆடிய ராஜஸ்தான் அணியின் பலமான பேட்டிங் லைன் அப் எளிதாக சேஸ்சை நிகழ்த்தி விடும் என்று பார்த்தால் வெறும் 5 ரன்கள் வித்தியாசத்தில் மயிரிழையில் தோல்வியை தழுவியது.

“ தொடர்ந்து இரண்டு லீக் போட்டிகளிலும் வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்து இருக்கிறது பஞ்சாப் “

About Author