Tamizhum Saraswathiyum Today Episode | 11.04.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் அவரது புது கம்பேனி திறப்பு விழாவுக்கு பூஜை மட்டும் போட்டு ஆரம்பிக்கலாம் என்று எர்ப்படு செய்தார். அந்த நேரம் அவருக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் ஒருவர், இந்த கம்பேனி யாரை கேட்டு ஆரம்பித்தீர்கள் என்று கேள்வி கேட்டார். பின் சிறு தொழிலில் பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். பின் தமிழ் மற்றும் நமச்சி இருவரும் அவரை பார்க்க உடனே கிளம்பினார்கள். பின் அவர் கேட்ட அத்தனை பத்திரங்களையும் சரியாக கொடுத்தார். ஆனால் வேண்டும் என்றே எதாவது செய்து இவரை அலைய விட வேண்டும் என்று பேசினார். கடைசியில் ஆதார் அட்டையில் இருக்கும் முகவரி சரி இல்லை என்று கூறி அனுப்பினார். இங்கு நடக்கும் அனைத்தையும் அர்ஜுன் உள்ளே இருந்து பார்த்து ரசித்தார். முன்கூட்டியே அவருக்கு பணம் கொடுத்து தமிழ் இந்த தொழிலை ஆரம்பிக்ககூடாது என்று திட்டம் போட்டு செய்து உள்ளார். ஆனால் அதே நேரம் அங்கு வந்த மினிஸ்டர் தமிழை அழைத்து பேசினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author