Tamizhum Saraswathiyum Today Episode | 13.04.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, மினிஸ்டர் அவரது காரில் கோதையை அவருடன் அழைத்து வந்தார். அதுவும் நேராக தமிழ் ஆரம்பிக்கும் கம்பேனிக்கு அழைத்து வந்தார். அவர் வேண்டும் என்றே கோதையின் ஆசிர்வாதம் தமிழுக்கு வேண்டும் என்று நினைத்து அவரை அழைத்து வந்தார். அந்த இடத்துக்கு வந்த பின் தான் கோதைக்கு இங்கு இருக்கிறோம் என்று தெரிய வந்தது. ஆனால் உடனே கிளம்பினால் அது அவருக்கு மரியாதை குறைவாக இருக்கும் என்று அங்கேயே இருந்தார். கொதையை பார்த்ததும் அங்கு இருந்த அனைவரும் ஆச்சரியம் அடைந்தார்கள். நடேசன் மற்றும் வசுந்தரா இருவரும் யாருக்கும் தெரியாமல் ஒளிந்து இருந்து பார்த்தார்கள். பின் மினிஸ்டரும் கம்பேனியை திறந்து வைத்தார். ஆனால் அதிலும் கோதை கையால் எடுத்து கொடுத்து ரிப்பன் வெட்டவும் வைத்தார். பின் விளக்கு ஏற்றி ஆரம்பித்ததும் வைத்தார். அடுத்ததாக பூஜை எல்லாம் செய்து மெசினை ஆரம்பித்தார்கள். பின் பெயர் யார் பெயரில் ஆரம்பிப்பார்கள் என்று அனைவரும் ஆவலாக பார்த்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author