ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபன் எதோ சத்தம் கேட்கிறது என்று குளியல் அறைக்குள் சென்றார். அங்கு தண்ணீரை அமத்த முடியாமல் முழுமையும் நனைந்தார். பின் காவ்யாவும் உள்ளே வந்து அவரும் நனைந்தார். இருவரும் சேர்ந்து தண்ணீரில் நனைந்தார்கள். அதே நேரம் ஜீவா பிரியாவிடம் அவரை பெருமையாக பேசினார். தன்னை பற்றி உண்மை தெரிந்ததும், தான் வேறு ஒருவரை காதலித்தேன் என்று தெரிந்தும் என்னை ஏத்துக்கொள்வது பெரிய விஷயம் என்று கூறினார். இதனால் பிரியாவுக்கு ஜீவா மீது மேலும் மதிப்பும் பாசமும் வந்தது. அதற்குள் வேறு ஒரு வேலையாக ஜீவா வெளியே கிளம்பினார். ஆனால் வரும்போது பிரியாவுக்கு புடவை வாங்கி வந்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….