Mahanadhi Today Episode | 25.04.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, குமரன் நர்மதா, பாட்டி அனைவரும் சாப்பிட ஆரம்பித்தார்கள். நர்மதா தனக்கு சாப்பாடு போதும் என்று கூறினார். ஆனால் குமரன் அவரை ஏமாற்றி விளையாட்டு காட்டி சாப்பிட வைத்தார். அதை பார்த்த கங்கா தன் தங்கையை குமரன் கவனித்ததாக நினைத்தார். பின் நர்மதா மற்றும் குமரன் இருவரும் சேர்ந்து பேசி விளையாடுவதை பார்த்து கங்கா மனதில் மகிழ்ந்தார். மேலும் அவர் தன் அப்பா இடத்தில் இருந்து நர்மதாவை பார்த்துகஎன்று நினைக்க ஆரம்பித்தார். அதே நேரம் நிவின் மற்றும் காவேரி இருவரும் பசுபதி சொன்ன இடத்துக்கு சென்று பார்த்தார்கள். ஆனால் அந்த இடத்தை பார்த்ததுமே காவேரிக்கு பல நினைவுகள் வந்தது. இந்த இடத்தில் தான் தனது அப்பா அவர்களுக்கு தோட்டத்தை வாங்கியதாக கூறினார் என்று அழுது கத்தினார். இந்த அணிலையில் கண்டிப்பாக பசுபதி தான் என் அப்பாவை ஏமாற்றி எதோ செய்து இருக்கிறார் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author