மகாநதி தொடரில் இன்று, நிவின் மற்றும் காவேரி இருவரும் பேசிக்கொண்டு இருந்த நேரம் அங்கு போம்பாரா வசந்த் வந்தார். அவரை பார்த்ததும் நிவின் அழைத்து பேசினார். ஆனால் காவேரிக்கு அது யார் என்றே அடையாளம் தெரியவில்லை. யார் இவர் என்று கேட்டார். அதை கேட்டதும் நிவின் குழம்பினார். கடைசியில் காவேரி வேண்டும் என்றே பொய் சொல்லி அவரை கடுப்பு ஏற்றியது தெரிய வந்தது. பின் நிவின் தனக்கான காதல் கைகூடி விடும் என்று நம்பினார். பின் காவேரி சொன்ன பொய்களை சொல்லி கிண்டல் அடித்து பேசி விளையாண்டார்கள். அதை பசுபதி மற்றும் அவரது மகன் இருவரும் பார்த்து எரிச்சல் அடைந்தார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…