Tamizhum Saraswathiyum Today Episode | 08.05.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் கம்பேனிக்கு லேத் மெசின் லீசுக்கு விட்ட ஓனரை பார்க்க அர்ஜுன் மற்றும் கார்த்திக் கிளம்பினார்கள். கார்த்திக் இதெல்லாம் தேவையே இல்லாத வேலை, நமது வேலையை சரியாக செய்தால் போதும் என்று கூறினார். ஆனால் அர்ஜுன் இதற்கு கார்த்திக் மனதை மாற்றி அவரையும் ஒத்துக்க வைத்தார். ஆனால் அந்த ஓனர் தன்னால் அப்படி ஒரு துரோகம் செய்ய முடியாது. இது தமிழுக்கு செய்யும் துரோகம். அவருக்கு தர வேண்டிய லீசை உங்களுக்கு தர முடியாது. மேலும் இப்படி ஒரு காரியத்தை வாரது தம்பி மற்றும் மச்சான் செய்வது அதிர்ச்சியாக இருக்கிறது என்று கூறி கிளம்பினார். அதே நேரம் வசுந்தரா மற்றும் சந்திரகலா வீட்டுக்கு திரும்பினார்கள். அதற்குள் அவர்கள் தமிழ் சரஸ்வதியை பார்த்துவிட்டு வரும் விஷயத்தை பரமு அவரது மனைவி மற்றும் மாமியாரிடம் கூறிவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author