ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, பார்த்திபனுக்காக பார்த்து பார்த்து சமைத்தார் காவ்யா. அவருக்கு பிடித்த அனைத்தையும் சமைத்தார். பின் பார்வதி, அருணாச்சலம், பார்த்திபன் அனைவரும் சாப்பிட்டார்கள். காவ்யா அனைவருக்கும் பரிமாறினார். காவ்யா பார்த்திபன் சாப்பிட்ட தட்டில் சாப்பிட்டார். பார்த்தி எதற்குமே சரிவர பதில் சொல்லாமல் இருந்தார். அதற்கு காரணமும் கேட்டார் காவ்யா. அதற்கு பார்த்தி தன் மீது நம்பிக்கை இல்லாமல் தன காதலித்த விஷயத்தை மறைத்துவிட்டாய் என்று கூறினார். இது கேட்டதும் காவ்யா நொந்து போனார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….