Barathi Kannamma 2 Today Episode | 23.05.2023 | Vijaytv

Barathi Kannamma 2. 23.05.2023
பாரதி கண்ணம்மா 2 தொடரில் இன்று, கண்ணம்மா அவரது பெற்றோரிடம் அவர் சம்பாதித்த பணத்தை வைத்து கொடுத்து ஆசிர்வாதம் வாங்கினார். மேலும் இந்த குடும்பத்தின் பாரத்தை குறைந்ததற்கு கண்ணம்மாவை அனைவரும் பாராட்டினார்கள். வீட்டில் அனைவரும் கண் கலங்கினார்கள். கண்ணம்மாவை நினைத்து பெருமை பட்டார்கள். அதே நேரம் பாரதி கண்ணம்மாவை நினைத்து உருகினார். அடுத்த நாள் சௌந்தர்யா பூஜை செய்ய வீட்டுக்கு வெளியே குடிசை ஒன்றை போட்டு அதில் எல்லா ஏற்பாடுகளும் செய்து இருந்தார். காலையில் எழுந்து குளித்து பூஜி செய்ய உள்ளே சென்றார். அப்போது பாரதி ஒரு நண்பன் திருமணத்துக்கு வெளியே சென்று இருந்தார்.இது தான் சரியான சமையம் என்று ஷர்மிளா அவரது மகனை விட்டு அந்த குடிசைக்கு தீ வைத்தார். அதை நினைத்து கொண்டாடவும் செய்தார்கள். ஆனால் அந்த குடிசைக்குள் தன் அப்பாவும் இருக்கிறார் என்று வெண்பா சொன்ன பின் பதறினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…