Mahanadhi Serial Today Episode | 26.05.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, கங்கா தன் கணவரை நினைத்து கவலையில் இருந்தார். போலீஸ் ஸ்டேஷனில் குமரனை என்ன செய்வார்களோ, அடிப்பார்களோ என்று புலம்பினார். இந்த அனைத்து பிரச்சனைக்கும் தன்னை குமரன் விரும்பியது மட்டும் தான் காரணம் என்று நினைத்தார். ஆனால் அவரை காவேரி சமாதானம் செய்து ஆறுதல் கூறினார். அடுத்து யமுனாவை பார்த்து காவேரி அவருக்கு சாப்பாடு கொடுத்தார். ஆனால் யமுனா சாப்பிட மறுத்தார். குமரன் மாமாவை வெளியே கொண்டு வர வேண்டும் என்று கூறினார். பின் ராகவ் தன்னை அடுத்து துன்புறுத்திய காயங்களை காட்டி அழுதார். அவன் செய்த தவ்ருக்கு கண்டிப்பாக தண்டனை கிடைக்க வேண்டும் என்று கூறினார். வராது காயங்களை பார்த்ததும் காவேரி அதிர்ச்சி அடைந்தார். அடுத்த நாள் காலையில் யமுனாவை ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றார் காவேரி. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author