Mahanadhi Serial Today Episode | 01.06.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, கவெரியிடம் கங்காவை பேச விக்க யமுனா பேசிப்பார்த்தார். நான்தான் வற்புறுத்தி அந்த புகாரை கொடுக்க வைத்தேன் என்று கூறினார் . மேலும் காவேரி மீது எந்த தவறும் இல்லை என்று கூறினார். எப்படியோ சமாளித்து கங்காவை காவேரியிடம் பேசவும் வைத்தார். பசுபதி வழியில் குமரனை பார்த்து பேசினார். என் மகன் செய்தது தவறுதான் அதை நான் நியாயம் என்று சொல்லவில்லை, ஆனால் என்னால் அவனை உள்ளே வைக்க முடியாது என்று கூறினார். மேலும் சாரதாவை பார்க்க வேண்டும் என்றுm கூறினார். முதலில் மறுத்த குமரன், பின் சாரதாவை அழைத்து வந்து பேச வைத்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author