Mahanadhi Serial Today Episode | 05.06.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று, காவேரியிடம் கங்கா பேசாமல் கோவமாகவே இருந்தார். காவேரியும் முடிந்த வரை அவரிடம் பேச முயற்சி செய்தார். ஆனால் கங்கா அதை கண்டுகொள்ளவில்லை. மேலும் என்னதான் பிரச்சனை தான் வீட்டில் யாரிடமும் கேட்காமல் புகார் கொடுத்து தவறுதான், தன்னை மன்னிக்குமாறு கூறினார். ஆனால் கங்கா நீ புகார் கொடுத்ததற்கு நான் கோபப்படவில்லை, இந்த வீட்டு மாப்பிள்ளை , என் புருஷன் குமரனை நீ மத்திக்கமல் பேசினாய். அவருக்கான மரியாதையை நீ தரவில்லை, அதனால் தான் இப்படி கோவம் வந்தது என்று கூறினார். மேலும் அந்த நிவின் பெரிய வசதியான ஆள் என்றால் அவனுக்கு ஒரு மரியாதை, என் கணவரிடம் அந்த பணம் இல்லை அதனால் தான் இப்படி நடத்துகிறார் என்று கூறினார். ஆனால் காவேரி அதெல்லாம் எதுவும் இல்லை, எனக்கு கோவத்தில், மாமா தானே என்று உரிமையில் தோ என்று கூறினார். மேலும் இனி அப்படி நடந்துகொள்ளமாட்டேன் என்று கூறினார். இதை கேட்ட குமரன் சந்தோசத்தில் துள்ளி குதித்து நிவின் இடம் கூறினார். தன்னை திட்டினால் கங்காவுக்கு கோவம் வருகிறது என்று கூறினார். இதுவே என் மேல் அன்பினால் தான் வருகிறது என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…