Eeramana Rojave 2 Today Episode | 06.06.2023 | Vijaytv

ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா பார்த்திபன் இருவருக்கும் தடபுடலாக சமைத்து அவர்களை சாப்பிட வைத்தார்கள். அதை சாப்பிட்ட பின் காவ்யா கையில் பாதாம் பால் கொடுத்து விட்டார். அதையும் காவ்யா குடிக்குமாரு கூறினார். பார்த்திபன் அதையும் எடுத்து குடித்து விட்டு படுத்தார். படுத்த கொஞ்ச நேரத்தில் அவரது வயிர் சரியில்லாமல் போனது. இரவு முழுதும் தூங்காமல் பாத்ரூமுக்கும் ரூமுக்கும் திருந்தார். அடுத்த நாள் அருணாச்சலம் மற்றும் பார்வதி இருவரும் ஜோசியரை வரவைத்து நல்ல நாள் பார்த்தார்கள். காவ்யாவுக்கு தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் நடத்த வேண்டும் என்று கூறினார்கள். அதற்கு வரும் வெள்ளிக் கிழமை நல்ல நாள் என்று குறித்தார்கள். ஆனால் காவ்யா இந்த சூழ்நிலையில் தாலி பிரித்து கோர்க்கும் விசேஷம் தேவையா என்று யோசித்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author