Tamizhum Saraswathiyum Today Episode | 14.06.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, தமிழ் எந்த பெரிய கம்பேனிக்கு சென்றாலும் அவரை சந்திக்க யாருமே ஆர்வம் காட்டவில்லை. அப்படியே உள்ளே சென்று பார்த்தாலும் அவரை மதிக்காமல் பேசினார்கள். அவர் கொடுக்கும் நோட்டீசைக்கூட வனகி குப்பை தொட்டியில் போடுவதை, அவரை மரியாதை குறைவாக நடத்துவது என்று இருந்தது. அந்த இடத்தை விட்டு வெளியே வரும்போது, கோதை, நடேசன், கார்த்திக் அர்ஜுன் அனைவரும் அதே கம்பேனிக்கு வந்து இருந்தார்கள். அர்ஜுன் தமிழை பார்த்து வேண்டும் என்றே வம்புக்கு இழுத்தார். இருந்தும் தமிழ் அமைதியாகவே இருந்தார். இதனால் சரஸ்வதி ஒரு திட்டம் போட்டார். உடனே சின்னமாக வேலை பார்த்து கொடுக்கும் சின்ன கம்பேனி விது நடத்தும் முதலாளிகளை பார்க்க வேண்டும் என்று கூறினார். அது போலவே தமிழும் அனைவரையும் அழைத்து வந்தார். வந்தவர்களை கோதை அம்மா இப்படி செய்வார்கள் என்று நினைக்கவே இல்லை, இப்படி உறுப்பினர்களுக்குள் பிரிவினை உருவாக்கி விட்டார் என்று பேசினார்கள். இதை வைத்தே சரஸ்வதி அவரது திட்டத்தை புத்திசாலித்தனமாக நகத்தினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author