Mahanadhi Serial Today Episode | 14.06.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, மகாநதி த்ணகும் விடுதியில் தங்கி இருக்கும் நபர் அனைவரிடமும் நன்கு பேசி பழகினார். கங்காவின் சாப்பாடை புகழ்ந்து தள்ளினார். மேலும் இன்னும் இறந்து நாட்களுக்கு இங்கேயே தங்க போவதாக கூறினார். இதை கேள்விப்பட்ட குமரன், உடனே அவரை கிளப்பிவிட வேண்டும் என்று திட்டம் போட்டார். அதற்கு அவரிடம் சென்று கொடைக்கானலில் மழை, புயல், மன் சரிவு என்று அவரை பயப்பட வைத்தார். மேலும் இங்கு தங்கினால் 15 நாட்களுக்கு எங்கேயும் செல்ல முடியாது என்று கூறினார். இது கேட்டதும் அவர் உடனே கிளம்பலாம் என்று முடிவு எடுத்தார். பின் காவேரி இடம் கிளம்புகிறேன் என்று கூறினார். காவேரிக்கு இது குமரன் மாமா வேலைதான் என்று புரிந்தது. அவர் இங்கே தங்குவது உணுடன் பழகுவது எதுவுமே மாமாவுக்கு பிடிக்கவில்லை அதனால் தான் இப்படி செய்கிறார் என்று கங்காவிடம் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author