ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா சூர்யா வீட்டில் கொடுமையாக இருக்கிறாள். அவள் அம்மா அப்பா என்னோடு பேசவே கூடாது என்று கண்டிஷன் போட்டு தான் அந்த வீட்டில் இருக்கிறார் என்பதை பிரபாவால் சகித்துக்கொள்ள முடியவில்லை. மேலும் அவரோடு ஃபோனில் கூட பேச கூடாது என்று கூறிவிட்டார்கள் என்று கோவம் கொண்டார். ஆனால் கோடீஸ்வரி அவரை சமாதானம் செய்தார். இந்த விஷயம் அப்பாவுக்கு தெரிய வேண்டாம் என்று கூறினார். மஹா சூர்யா இருவருக்கும் இன்று இரவு முதல் இரவு என்று முடிவு செய்தார்கள். அதற்கு சூர்யா எரிச்சல் அடைந்தார். ராஜலக்ஷ்மி அதற்கு அவசியம் இல்லை, இது ஒரு திருமணமே இல்லை என்பது போல் பேசினார். ஆனால் தாத்தா பாட்டி இருவரும் கண்டிப்பாக இன்று சாந்தி முகுர்த்தம் நாடந்தே ஆக வேண்டும் என்று கூறினார். பின் பாட்டியிடம் மஹா தனியாக தன் மனதில் இருப்பதை கூறினார். என்னிடம் யாருமே விருப்பம் இருக்கிறதா என்று கேட்கவில்லை. என் மனதை யாருமே பார்க்கவில்லை என்று வருந்தினார். அடுத்து என்ன நடந்தது ? காணொளியை பார்க்க….