எனக்கு என் சிறு வயதில் சிறந்த பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை இருந்தது – அஸ்வின்
In My Childhood My Aim Is To Be A Good Batsman Says Ashwin Idamporul
எனக்கு என் சிறு வயதில் பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை என ரவிச்சந்திரன் அஸ்வின் ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.
என்னுடைய சிறு வயதில் எனக்கு பேட்ஸ்மேனாகவே ஆக ஆசை, ஒரு முறை இந்தியா மற்றும் இலங்கை விளையாடும் போது, சச்சின் அடித்த ஒட்டு மொத்த ரன்களையும் இந்திய பவுலர்கள் இலங்கையிடம் தாரை வார்த்து கொண்டு இருந்தனர். அப்போது உண்டான ஒரு ஸ்பார்க்கே என்னை பவுலராக மாற்றியது.
“ அஸ்வின் ஒரு சிறந்த பேட்ஸ்மேன் தான் என்பது அனைவரும் அறிந்ததே என்றாலும் கூட அதை விட ஒரு தலை சிறந்த பவுலராகவே அனைவரும் தொடர்ந்து அவரை பார்க்க விரும்புகின்றனர் “