இரவு பகல் பாராது ஜெயிலருக்காக உழைத்த நெல்சன், தட்டிக் கொடுத்த ரஜினிகாந்த்!

’ஜெயிலர்’ திரைப்படத்திற்காக இரவு, பகல் பாராமல் உழைத்த இயக்குநர் நெல்சனை தட்டிக் கொடுத்து இருக்கிறாராம் நடிகர் ரஜினி காந்த்.

’பீஸ்ட்’ திரைப்படத்திற்கு பிறகு இயக்குநர் நெல்சன் எல்லா பக்கங்களில் இருந்தும் வெகுவாக ட்ரோல் செய்யப்பட்டார். ஆனாலும் நடிகர் ரஜினி காந்த் அவரை தட்டிக் கொடுத்து ஜெயிலர் வாய்ப்பை வழங்கினார். அதனால் தான் ஏனோ இரவு பகல் பாராமல் ஜெயிலர் திரைப்படத்திற்காக கடுமையாக உழைத்து இருக்கிறாராம் நெல்சன்.

“ தற்போதும் கூட அந்த ட்ரோல்களில் இருந்து மீளாத நெல்சனை, நடிகர் ரஜினிகாந்த் தட்டிக் கொடுத்து ஊக்கப்படுத்தி இருக்கிறாராம் “

About Author