ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா ஐஸ்வர்யாவை எப்படியாவது கண்டு பிடித்து மஹாவின் உண்மை முகத்தை காட்ட வேண்டும் என்று நினைத்தார். ஆனால் அவர் வந்து இறங்கியதும் போலீசோடு ஹோட்டல் உள்ளே செல்வது கௌதம் ஒளிந்து இருந்து பார்த்துவிட்டார். உடனே ஐஷ்வர்யாவுக்கு அழைத்து நிலமையை கூறினார். அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் ஐஷ்வர்யா தங்கி இருக்கும் அறைக்கு கௌதம் அவர் பெயரில் புக் செய்யவில்லை என்று ஐஷ்வர்யாவுக்கு தெரிய வந்தது அதிர்ச்சி அடைந்தார். இது வரை தங்கியதற்கு 50000 பணம் கட்ட வேண்டும் என்று மேனேஜர் கூறினார். இதற்கிடையில் போலீஸ் ஐஷ்வர்யாவை தேடி வந்ததை பார்த்து பயந்து போனார். அதே நேரம் மஹா சூர்யா கோவத்தில் தன் குடும்பத்தை அசிங்க படுத்தி விடுவார் என்று நினைத்து அவரும் அந்த ஹோடெளுக்கு கிளம்பினார் ஆட்டோவில். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..