Aaha Kalyanam Serial Today Episode | 10.07.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா குளிக்க மஹாவோடு அறைக்கு சென்றார். அங்கு அவருக்கு அந்த இடம் வசதியாக இல்லை. போகவே யோசித்தார். பின் அந்த கதவில் தாழ்ப்பாள் இல்லை என்று தெரிந்து அதற்கும் சங்டப்பட்டார். அதற்கு காவலாக மஹா நின்றார். பின் உள்ளே சென்றவர் சோப்பு வழுக்கி கீழே விழுந்தார். பின் அவரது அலறலை கேட்டு பதரினார்கள் அனைவரும். பின் பிரபா மற்றும் மஹா இருவரும் சேர்ந்தே அவரை கைத்தாங்கலாக உள்ளே அழைத்து வந்தார்கள். கோடீஸ்வரி மற்றும் பாக்கியா இருவருமே பதரினார்கள். அதே நேரம் ஐஷ்வர்யா சூர்யா வீட்டுக்கு வந்தது விட்டார். எனக்கு இப்போதே ஒரு முடிவு சொல்ல வேண்டும். என் கழுத்தில் தாலி கட்டி இப்போதே ந்த வீட்டுக்குள் அழைத்து செல் என்று பிடிவாதமாக கூறினார். ஆனால் கௌதம் மீண்டும் இது அனைத்துமே மஹாவின் சதி என்பது போல் சித்தரித்து பேசினார். அதையும் ஐஷ்வர்யா நம்பினார். தன்னுடைய முதல் எதிரியே ந்த மஹா தான் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…..

About Author