Aaha Kalyanam Serial Today Episode | 13.07.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யாவின் பொருட்கள் அனைத்தையும் ஒன்றாக போட்டு எரித்தார்கள். அதை பார்த்த ஐஷ்வர்யா அழுது புலம்பினார். இந்த நிலைக்கு காரணம் மஹாதான் என்று நினைத்தார். கொஞ்ச நேரத்தில் அம்மாவை பார்க்க வீட்டுக்குள் சென்றார். ஆனால் அவர் உள்ளே வந்ததும் சூர்யா கண்ணில் பட்டார். சூர்யா ஐஷ்வர்யாவை பார்த்து கோவத்தில் கத்தினார். இங்கு எப்படி வந்தாய், எதற்காக மண்டபத்தில் இருந்து ஒடினாய், எதற்காக என்னை திருமணம் செய்ய ஏற்பாடு செய்துவிட்டு ஒடினாய் என்று கேள்விகளை அடுக்கினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author