Mahanadhi Serial Today Episode | 18.07.2023 | Vijaytv
மகாநதி தொடரில் இன்று, நிவின் இரவு 12 மணிக்கு காவேரி வீட்டு வாசலில் நின்றார். மேலும் காவேரிக்கு அழைத்து வெளியே வர வைத்தார். காவேரியிடம் தன் காதலை வெளிப்படுத்தினார். அவரால் காவேரியை பார்க்காமல் இருக்க முடியவில்லை என்று கூறினார். பின் கொஞ்ச நேரம் அவர் பேசி கொண்டு இருந்தார்கள். பின் காவேரி யாருக்கும் தெரியாமல் உள்ளே சென்றார். கங்கா பொங்கலுக்கு எந்த விதத்திலும் குடும்பத்துக்கு உதவியாக இல்லை என்று வருந்தினார். தானும் தன் கணவனும் எப்படி இந்த குடும்பத்தை எடுத்து நடத்தப் போகிறோம் என்று புலம்பினார். பின் பொங்கல் திருவிழாவில் போட்டிகள் நடந்தது. அதில் நர்மதா கலந்து கொண்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…