Aaha Kalyanam Serial Today Episode | 24.07.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, ஐஷ்வர்யா விழா நடக்கும் இடத்துக்கு வந்து சேர்ந்தார். அவரை பார்த்து அங்கு இருந்த அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போனார்கள். அதிலும் கௌதம் தன்னை பற்றிய விஷயங்களை எதும் சொல்லி விடுவாளோ என்று பயந்து நடுங்கினர். எதற்காக இவள் இங்கே வந்தாள் என்று கோவம் கொண்டார். ஆனால் ஐஷ்வர்யா எந்த கூச்சமும் இல்லாமல் அவர்களோடு புகைப்படம் எடுத்துக்கொள்கிரேன் என்று கூறினார். பின் ராஜலக்ஷ்மி ஐஷ்வர்யாவை திட்ட ஆரம்பித்தார். அதிலும் சித்ரா தேவி ஐஷ்வர்யா திருமணத்தன்று யாரோடு ஒடிப்போனாள் என்று விசாரித்தார். ஆனால் அதற்கு பதில் சொல்வதற்குள் ஐஷ்வர்யாவை அவரது அப்பா அடித்து பேச விடாமல் செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author