தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, சரஸ்வதி ஹாஸ்பிடலில் டெஸ்ட் எடுக்க கொடுத்து விட்டு மிகவும் பதட்டமாக இருந்தார். இருந்தும் அவருக்கு சாதகமாக வர வேண்டும் என்று வேண்டினார். கடைக்கு வந்த ஒரு பெண் சரஸ்வதிக்கு இரட்டை குழந்தை பிறக்கும் என்று வாழ்த்தினார். அதே நேரம் அர்ஜுன் மற்றும் ராகினி இருவரும் கார்த்திக் மற்றும் வசுந்தராவை அழைத்து பேசினார். நடேசனுக்கு 60 வயது ஆக போகிறது. அதனால் இந்த மாசம் அறுவதாங்கல்யாணம் செய்யலாம் என்று கூறினார்கள். தி கேட்டதும் வசுந்தரா இதை நடத்த வேண்டும் என்று முடிவு செய்துவிட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…