Aaha Kalyanam Serial Today Episode | 01.08.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, சூர்யா மற்றும் மஹா வாழ்க்கையை சரி செய்ய விஜய் மற்றும் பிரபா இருவரும் முயற்சி செய்தார்கள். ஐஷ்வர்யாவை பார்க்க வந்த கௌதமை பார்த்து அதிர்ச்சி அடைந்தார்கள் . ஆனால் அவர்களை ஒன்றாக விடியோ எடுத்து வைத்தார்கள். இவர்களை வீட்டில் மாட்டி விட்டால் தான் சூர்யா மற்றும் மஹாவின் வாழ்க்கை மாறும் என்று நினைத்தார்கள். ஆனால் வீட்டுக்கு திரும்பும்போது விஜய் ஃபோனை கீழே தாவரவிட்டுவிட்டார். இதனால் லாரி ஏறி ஃபோன் உடைந்து போனது. இதனால் பிரபா கோவத்தில் விஜயை திட்டி தீர்த்தார். இத்தனை வேலை செய்து அனைத்தையும் வீணாகிவிட்டதே என்று புலம்பினார்கள். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author