Mahanadhi Serial Today Episode | 01.08.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, நிவின் மற்றும் காவேரியை பார்த்த ராகினி வீட்டில் உள்ள பொருட்களை உடைத்து அவரது கோவத்தை வெளிப்படுத்தினார். மேலும் நிவின் வந்ததும் அவரது சட்டையை பிடித்து கேள்வி கேட்டார். எதற்காக அவளை கட்டிப்பிடிக்க வேண்டும். சின்ன வயசிலேயே பேசி என் மனதில் ஆசையாய் வர வைத்து எப்படி இப்போது என்னால் மனம் மாற முடியும் என்று கேட்டார். மேலும் நிவின் தனக்கு இந்த திருமணத்தில், இந்த நிச்சயத்தில் எதிலுமே விருப்பம் இல்லை என்று தெளிவாக கூறினார். ஆனால் ராகினி தன்னால் அந்த காவேரி மும் தோர்த்து போக முடியாது என்று கூறினார். சின்ன தேதியில் சொன்ன முகுர்த்தில் இந்த திருமணம் நடக்க வேண்டும் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…

About Author