Tamizhum Saraswathiyum Today Episode | 07.08.2023 | Vijaytv

தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, ராகினி சரஸ்வதியை பேசிய வார்த்தைகள் அவரை மிகவும் காய படுத்தியது. அதை வீட்டில் தமிழ் மற்றும் நாமச்சியிடம் கூறி வறுத்தப்பட்டார். அதை கேட்ட நமச்சி ராகினிக்கு மனசாட்சியே இல்லை. நீங்க இல்லை என்றால் அவளுக்கு இந்த வாழ்க்கையே கிடைத்து இருக்காது என்று கூறினார். ஆனால் தமிழ் இதில் சரஸ்வதி மேல் தான் தவறு. எதற்காக அவளிடம் பேச வேண்டும் என்று கேட்டார். மேலும் அதை பெரிதாக எடுத்துக்கொள்ளவும் இல்லை. அடுத்த வேலையை பார்க்க கிளம்பினார். இருந்தும் சரஸ்வதிக்கு நாளை அவரது குழந்தையின் கொலைகாரனின் குழந்தை என்று அடையாளம் வந்து விடுமோ என்று பயந்தார். அதனால் இந்த பழியை உடனே துடைக்க வேண்டும் என்று நமச்சியிடம் கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author