மகாநதி தொடரில் இன்று, காவேரி தன் அப்பாவின் திட்டத்தில் நிவின் ராகினி கல்யாணம் என்பதை அவரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதே நேரம் காவேரி குழப்பத்தில் தான் இருப்பார் என்று யோசித்து அவரும் ஒரு கடிதம் எழுதினார். தன்னால் எப்படியும் இந்த கல்யாணத்தை நிறுத்த முடியும் என்று கூறினார். ஆனால் அதை பசுபதி இடம் நேராகவே வந்து கூறினார். எனக்கு காவேரியை தான் பிடிக்கும். என்னால் ராகினியை திருமணம் செய்ய முடியாது என்று கூறினார். ஆனால் அதற்கு பசுபதி கோவம் கொண்டார். என் மகளை திருமணம் செய்யவில்லை என்றால் கண்டிப்பாக காவேரி மற்றும் அவள் குடும்பத்தையே அழித்து விடுவேன் என்று மிரட்டினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…