ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா மற்றும் சூர்யா இருவரும் பிரபா சொன்ன இடத்துக்கு வந்து சேர்ந்தார்கள். வந்தவர்கள் இருவருமே ஐஷ்வர்யா மற்றும் கௌதம் ஒன்றாக இருப்பதை பார்த்தார்கள். ஆனால் சூர்யாவை பார்த்ததும் ஐஷ்வர்யா உடனே அங்கு இருந்து கிளம்பிவிட்டார். ஐஷ்வர்யாவை பிடிக்க மஹா முயற்சி செய்து தோல்வி அடைந்தார். பின் மஹா இந்த கௌதம் தான் இந்த திருமணத்தில் நடந்த அத்தனை குளறுபடிகளுக்கும் காரணம் என்று கூறினார். என் அக்காவையும் மனதை மாற்றி மண்டபத்தில் இருந்து அழைத்து சென்றது இவன் தான் என்று கூறினார் மஹா. அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…