தமிழும் சரஸ்வதியும் தொடரில் இன்று, அர்ஜுன் வாயாலே அவரது தவறுகளை ஒத்துக்க வைக்க வேண்டும் என்று கோதை கூறினார். அதற்கு ஒரு திட்டமும் தீட்டினார். அதற்காக நமச்சியை உதவிக்கு அழைத்தார்கள். கோதை நமச்சியை பார்த்து பேசினார். அவருக்கு தெரிந்த நம்பிக்கையான ஆட்களை வைத்து அர்ஜுனை ஃபோன் செய்து பேச வைக்க வேண்டும். அதுவும் தமிழ் கத்தியால் குத்தினான் என்று சொல்லும் நாளில் நடந்ததை நான் நேரிலே பார்த்தேன் என்பது போல் பேச வேண்டும் என்று கூறினார். நமச்சியும் அதை சரியாக செய்தார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க..