மகாநதி தொடரில் இன்று, நிவின் வீட்டை விட்டு வெளியேற தயார் ஆனார். வீட்டில் வேலை செய்பவரின் துணையோடு நிவின் வெளியே கிளம்பினார். கெலம்புவதற்கு முன் காவேரியை பார்க்க வேண்டும் என்று நினைத்தார்.உடனே அவர் வீட்டுக்கும் சென்று அவரை பார்த்தார். அவரை கட்டி அணைத்து அழுதுவிட்டு கிளம்பினார். ஆனால் போகும் வழியில் பசுபதி அவரை நிறுத்தினர். காலையில் நிச்சயத்தை வைத்துக்கொண்டு இப்படி ஊரை விட்டு போவது என்ன நியாயம் என்று கேட்டார். ஆனால் நிவின் தனக்கு விருப்பம் இல்லாத கல்யாணத்தை நிறுத்த வேறு வழி தெரியவில்லை என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….