ஈரமான ரோஜாவே 2 தொடரில் இன்று, காவ்யா அவரது பரிட்சையில் நல்ல மதிப்பெண் எடுத்து தேர்ச்சி பெற்று விட்டார். அதை அவரது தோழி தான் காவ்யாவை வீட்டுக்கு வந்து கூறினார். அருணாச்சலம் மட்டுமே சந்தோஷப்பட்டார். பார்த்திபன் முதல் பார்வதி வரை அனைவரும் இதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. பின் காவ்யாவை பார்த்து ஆறுதல் சொல்லி, அவரை மேலும் நேர்காணலுக்கு தயார் ஆகும்படி கூறினார். ஆனால் காவ்யா தன்னால் அதை செய்யும் அளவு மனநிலை இல்லை என்று வருந்தினார். பின் பிரியா காவ்யாவை பார்த்து கண்டிப்பாக இந்த வாய்ப்பை விட கூடாது என்று அறிவுரை கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க…