Mahanadhi Serial Today Episode | 14.08.2023 | Vijaytv

மகாநதி தொடரில் இன்று, காவேரி நிவின் ந்றும் ராகினி இருவரும் மோதிரம் மாற்றுவதை அவர் கண்ணாலே பார்த்து விட்டார். அதை பார்த்து மனம் உடைந்து போனார். மேலும் குமரனையும் அங்கு நடக்கும் எதியும் நிறுத்த வேண்டாம் என்று கூறினார். பின் பசுபதி காவேரியிடம் வேண்டும் என்றே அவரை குத்தி காட்டுவது போல் பேசினார். என் மகள் இருக்கும் இடத்தில் உன்னை எப்படி நீ வைத்து பார்க்கலாம்? நீயெல்லாம் இப்படி ஒரு வாழ்க்கையை ஆசை படலாமா? வேண்டும் என்றால் பந்தி ஆரம்பித்துவிட்டார்கள் அங்கு சென்று இருவரும் சாப்பிட்டு செல்லுங்கள் என்று கிண்டலாக பேசினார். மேலும் இதே போல் திருமணத்துக்கு என் தோட்டத்தில் வந்து கலந்து கொண்டு சாப்பிட்டு செல்லலாம் என்று கூறினார். பின் காவேரி மற்றும் குமரன் இருவரும் அங்கு இருந்து கிளம்பினார்கள். உன்னால் இந்த மன நிலையை கடந்து வர முடியுமா என்று கேட்டார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author