Aaha Kalyanam Serial Today Episode | 16.08.2023 | Vijaytv

ஆஹா கல்யாணம் தொடரில் இன்று, மஹா ஐஷ்வர்யாவுக்கு அழைத்து பேச முயற்சி செய்தார். அவர் எதற்காக அந்த இடத்தில் இருந்து ஓடினாள்? எதற்காக திருமணத்தில் இருந்து ஓடினாள் என்ற உண்மையை அவள் வாயாலே சொல்ல வைக்க வேண்டும் என்று நினைத்தார். ஆனால் ஐஷ்வர்யா மஹாவிடம் சுத்தமாக பேச கூட விருப்பம் இல்லை என்று அழைப்பை துண்டித்தார். சூர்யாவுக்கு அவரது சித்தி அறிவுரை சொல்ல வந்து இருந்தார். மஹாவை எக்காரணம் கொண்டும் கை விட்டு விட வேண்டாம் என்று கூறினார். அடுத்து என்ன நடந்தது? காணொளியை பார்க்க….

About Author