சந்திரனின் தென் துருவத்தில் முதன் முதலாக கால் பதித்த பெருமையை பெருகிறது சந்திராயன் 3!

Chandraayan 3 Landed On South Pole Of Lunar Idamporul

Chandraayan 3 Landed On South Pole Of Lunar Idamporul

சந்திரனின் தென் துருவத்தில் முதன் முதலாக கால் பதித்த பெருமையை பெருகிறது இந்தியா அனுப்பிய சந்திராயன் 3.

Chandraayan 3 Landed Softly On South Pole Of Moon Idamporul
Chandraayan 3 Landed Softly On South Pole Of Moon Idamporul

கடுமையான முயற்சிக்கு பின்னர் படிப்படியாக லேண்டரின் உயரம் குறைக்கப்பட்டு இன்று மாலை 6:04 மணி போல விக்ரம் லேண்டர் சந்திரனின் தென் துருவத்தை அடைந்து இருக்கிறது. இதன் மூலம் எந்த நாடாலும் அடைய முடியாத நிலவின் தென் துருவத்தை அடைந்த முதல் நாடு என்ற பெருமையை அடைந்து இருக்கிறது இந்தியா.

” இந்த வெற்றிகர நிகழ்வை பிரிக்ஸ் மாநாட்டிற்கு தென் ஆப்பிரிக்கா சென்று இருந்த பிரதமர் மோடி காணொளி வாயிலாக கண்டு களித்து பெருமிதம் கொண்டார் “

About Author