உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் வரிசையில் இந்தியாவிற்கு 80 ஆவது இடம்!
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் வரிசையில் இந்தியாவிற்கு 80 ஆவது இடம் கிடைத்து இருக்கிறது.
உலகின் சக்தி வாய்ந்த பாஸ்போர்ட் வரிசையில் இந்தியாவிற்கு 80 ஆவது இடம் கிடைத்து இருக்கிறது. இந்தியாவின் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி இந்தியர்கள் 62 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். அண்டை நாடான பாகிஸ்தான் 101 ஆவது இடத்தையும் சீனா 62 ஆவது இடத்தையும் பிடித்து இருக்கிறது.
பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஸ்பெயின் உள்ளிட்ட நாடுகள் முதல் இடத்தில் இருக்கின்றன. இந்த நாடுகள் 194 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும். தென் கொரியா, ஸ்வீடன், பின்லாந்து உள்ளிட்ட நாடுகள் இரண்டாவது இடத்தில் இருக்கின்றன. இந்த நாடுகள் 193 நாடுகளுக்கு விசா இல்லாமல் பயணிக்க முடியும்.
“ ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு என்பது வருடாந்திரமாக சக்தி வாய்ந்த பாஸ்போர்ட்களை வரிசைப்படுத்தி வருகிறது. இந்த வருடம் இந்தியாவிற்கு அதில் கிடைத்து இருக்கும் இடம் 80 “