டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக பாட் கம்மின்ஸ் தேர்வு!
Pat Cummins Selected As ICC Cricketer Of December Month Idamporul
டிசம்பர் மாதத்திற்கான ஐசிசியின் சிறந்த வீரராக பாட் கம்மின்ஸ் தேர்வாகி இருக்கிறார்.
ஒவ்வொரு மாதமும் ஐசிசி, சிறந்த கிரிக்கெட் வீரர் மற்றும் வீராங்கணைகளை தெரிவு செய்து அறிவித்து வருகிறது. அந்த வகையில் டிசம்பர் 2023 மாதத்திற்கான சிறந்த கிரிக்கெட் வீரராக ஆஸ்திரேலியாவின் பாட் கம்மின்ஸ்சையும், சிறந்த வீராங்கணையாக இந்தியாவின் தீப்தி ஷர்மாவும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.
“ தெரிவு செய்யப்பட்ட சிறந்த 3 வீரர்கள் மற்றும் வீராங்கணைகளுள் பாட் கமின்ஸ்சும், தீப்தி ஷர்மாவும் டிசம்பர் மாதத்திற்கான சிறந்த வீரராக தெரிவு செய்யப்பட்டு இருக்கின்றனர் “