பொதுவெளியில் முத்தம் இந்தியாவில் தண்டனைக்கு உரிய குற்றம்?

காதலர்கள் பொதுவெளியில் முத்தம் கொடுத்துக் கொள்வது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றமாக கருதப்படுகிறது.

IPC 294 விதிகளின் படி பொதுவெளியில் காதலர்கள் முத்தம் கொடுத்து கொள்வது என்பது இந்தியாவில் தண்டனைக்குரிய குற்றம் ஆக கருதப்படுகிறது. விதிகளை மீறுபவர்கள் பிடிபடும் பட்சத்தில் அவர்களுக்கு அதிகபட்சமாக 3 மாத சிறையும், அதிகபட்ச அபராதமும் கூட விதிக்கப்படலாம்.

“ இச்சட்டம் முத்தத்தில் ஈடுபடும் ஆண், பெண் என இருபாலருக்கும் பொருந்தும் எனவும், தண்டனைக்கு இருவருமே உட்படுத்தப்படுபவர் என்பதும் கூடுதல் தகவல் “

About Author