காற்றுக்கென்ன வேலி யில் அடுத்த திருப்பம் 24.08.2021

காற்றுக்கென்ன வேலி சீரியலில் வெண்ணிலாவை வெளியே அழைத்து செல்கிறார் சூர்யா. வெண்ணிலாவுக்கு பிடித்த உணவகத்திற்கு கூட்டி செல்கிறார். அதன் பிறகு வெண்ணிலாவுக்காக பாடல் வேறு பாடுகிறார். இதற்குப் பின்னர் வெண்ணிலாவின் ஹாஸ்டலில் வைத்து சூர்யாவும் வெண்ணிலாவும் அகப்படுவார்கள் எனக்கூறப்படுகிறது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்.

About Author