வெண்ணிலா-சூர்யா காதலுக்கு வரப்போகும் பிரச்சனை!

காற்றுக்கென்ன வேலி சீரியலில் இன்று, வெண்ணிலாவும் சூர்யாவும் ஒன்றாக வெளியே சென்றதை பெண்கள் விடுதியில் உள்ள சிலர் பார்த்து பல வதந்திகள் கல்லூரியில் கிளம்பப் போகிறது. பின்னர் இந்த விஷயம் அறிந்த அபி கடும் கோபம் கொண்டு எப்படியாவது சூர்யாவிடம் இருந்து பிரிக்க வேண்டும் என்று முடிவு செய்கிறார். அதை, ஒருவேளை மீனாட்சியிடம் கூற வாய்ப்புகள் இருப்பதாகவும் தெரிகிறது.

இது நடக்குமா இல்லை இந்த கதையில் மேலும் மேலும் திருப்பங்கள் வந்து சூர்யாவின் வெண்ணிலா காதலுக்கு பிரச்சனையாக மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author