நாம் இருவர் நமக்கு இருவர் சீரியல் இன்று கவலைப்பட்டுக் கொண்டிருக்கும் தன் சகோதரிகளை மாயன் அமைதிபடுத்துகிறார், ஆறுதல் கூறுகிறார், நம்பிக்கையும் தருகிறார். பின்னர், மாறனுக்கும் வாக்குவாதம் வருகிறது.
சாரதாவை பற்றி இன்னும் தெளிவாக புரிந்து கொள்ள சாரதாவின் டைரிகளை மாறன் மாயனிடம் கொடுக்கிறார். மாயனும் அதை மகாவின் உதவியோடு படிக்கிறார். மாயன் தன் அம்மாவின் பாசத்தை பார்த்து நெகிழ்ந்து சாரதாவை பார்க்கச் செல்கிறார். மாயனும் சாரதாவும் 25 ஆண்டுகள் கழித்து பேசிக்கொண்டு ஆரத்தழுவி தங்கள் பாசத்தை பகிர்ந்து கொள்கிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்