பாக்கியலட்சுமி சீரியலில் இன்று கோபியை சந்திக்க ராதிகா அவரது அலுவலகத்துக்கு செல்ல கோபியும் மிகவும் மகிழ்ச்சி அடைகிறார். கோபி அலுவலகத்தில் உள்ளவர்கள் அனைவரும் அதிர்ச்சி அடைகிறார்கள். கோபி ராதிகாவிற்கு உணவு வாங்குமாறு தன் அலுவலகத்தில் வேலை செய்யும் ஒருவரிடம் கூற, அவர் பாக்யாவின் ஈஸ்வரி ஃபுட்சை அழைத்து உணவு தருமாறு கேட்கிறார்.
செல்வியும் பாக்யாவும் சேர்ந்து, உணவை கோபி அலுவலகத்திற்கு கொண்டு வருகிறார்கள். அவர்கள் வந்த செய்தி கேட்டு கோபி அதிர்ச்சி அடைகிறார்
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்