பாக்யலட்சுமி சீரியலில் இன்று, பதட்டத்தில் இருக்கும் கோபி ஒருவழியாக ராதிகாவிடம் இருந்தும் பாக்கியாவிடமிருந்தும் தப்பிக்கிறார். பொய்க் காரணங்களைக் கூறி பாக்கியாவை திருப்பி அனுப்புகிறார்.
வீட்டில் ஈஸ்வரி காரணமே இல்லாமல் பாக்கியா மீது வெறுப்பை வைக்க, எழில் அம்மாவுடன் நிற்கிறார். கடைசியாக, ஜெனி வேலைக்கு போவதை செழியன் அனைவரிடமும் கூறுவதுடனும்ஸ் ஒவ்வொருவரும் ஒவ்வொரு உணர்ச்சிகளை வெளிப்படுத்தவும் இன்றைய எபிசோட் முடிகிறது.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்