Naam Iruvar Namakku Iruvar 30.08.2021 review

நாம் இருவர் நமக்கு இருவர் சீரியலில் இன்று, சாரதா, மாயன் நாச்சியார் குடும்பத்தை அழைத்து வருவதை பார்த்து கோபப்படுகிறார். பின்னர் மாறன் அதைவிட அதிகமாக கோபப்படுகிறார்.

நாச்சியாரும் ரத்னவேலும் சேர்ந்து மாயனை மனம் மாற்றி சாரதா வீட்டிற்கு அனுப்ப முயற்சி செய்கிறார்கள். மாயனோ நாச்சியாருக்காகவும் தன் சகோதரிகளுக்காகவும் உறுதியாக நிற்கிறார்.

மாயனின் செயலைப் பார்த்து மகாவே வியந்து போகிறார். பின்னர், சாரதாவிடம் ரத்னவேல் பேச முயற்சி செய்ய, சாரதாவோ நாச்சியாரை அழைத்து தன் கோபத்தை வெளிப்படுத்துகிறார்.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்

About Author