தமிழும் சரஸ்வதியுமில் இன்று, தமிழ் சரஸ்வதியின் தனித்திறமைகளை எடுத்து சொக்கு அப்பாவிடம் கூறுகிறார். வாசுகி தான் தவறை உணர்கிறர். சரஸ்வதியின் தோழி தமிழ் செய்வது வெறும் நட்பில் அல்ல ஒதுங்கி காதல் என கூறுகிறார். தமிழின் நண்பனும் உனக்குள் காதல் வ்வந்து விட்டதாக கூறுகிறார். தமிழும் அதை மறுக்கிறார். ஆனால் உள்ளே சரஸ்வதியின் மேல் இன்னம்புரியாத ஒரு விருப்பம். அம்மாவின் பேச்சு சத்தம் கூட கேட்காமல் சரஸ்வதியிடம் பேச செல்கிறார் தமிழ். அடுத்து என்ன ஆகும்?? தமிழின் நிச்சயதார்த்தம் நடக்குமா?காணொளியை பார்க்க…