பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் இன்று, வீட்டில் மின்சாரம் இல்லாததை கண்டு கண்ணன் அதிர்ச்சியாகிறார். மின்சாரக் கட்டணம் செலுத்தாததால் துண்டிக்கப்பட்டு இருக்கும் என ஜனார்த்தனனின் மேனேஜர் கூறுகிறார்.
முல்லை உணவு உண்ணாமல் தூங்கியதால் கதிர் அவருக்கு முட்டை ஆம்லெட் போட்டு தர, அதில் உப்பு அதிகமாக இருப்பதை வைத்து அவர்களுக்கும் அழகான ஒரு காட்சி நடக்கிறது. காலையில், வேறு வழியில்லாமல், ஐஸ்வர்யா தன் கழுத்தில் இருக்கும் தங்கச் செயினை கழட்டி அடகு வைக்கும் ஆறு கண்ணனிடம் கூற, மிகுந்த யோசனைக்குப் பிறகு அவர் அதை ஏற்றுக் கொள்கிறார். வீட்டில் ஜீவா, தனம் மற்றும் கதிர் லக்ஷ்மி அம்மாவின் நிலையை குறித்து கவலைப்படுகிறார்கள்.
மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்க்கவும்