தமிழும் சரஸ்வதியுமில் இன்று… தமிழின் நிச்சயத்திர்க்கு பட்டு எடுக்க கிளம்புகிறார்கள் கோதை வீட்டில். சந்திரகலாவை பார்த்து பேசும் கலா. அவர் இந்த திருமணத்தை நிறுத்துவாதற்க்கு யோசனை செய்கிறார். சுஹாசினி தனக்கு இந்த திருமணத்தில் விருப்பம் இல்லை என கூறுகிறார். எதனால் இந்த மாற்றம்? எதற்காக சுஹாசினி திருமணத்தை நிறுத்துகிறார்? என்ன நடந்திருக்கும்? காணொளியை பார்க்க…