ராஜா ராணியில் இன்று…. பார்வதியின் நிச்சயதார்த்தம் முடிந்தது….. பின் மாப்பிள்ளையின் அம்மா திருமணத்தை 1 வருடம் கழித்து பார்வதியின் படிப்பு முடிந்ததும் வைத்துக்கொள்ளலாம் என கூறிச்செல்கிறார்கள். சிவகாமி சந்தியாவால் தான் இந்த திருமணம் தள்ளி போவதாக எண்ணுகிறார். சந்தியாவை திட்ட ஆரம்பிக்கும் குடும்பம். சரவணன் அனைவரையும் அமைதிப்படுத்தி சந்தியாவை தனியாக பேச அழைக்கிறார். பின் விவாகரத்து பற்றி கேட்கிறார். அடுத்து என்னவாகும்? சந்தியா என்ன செய்யபோகிறார்? காணொளியை பார்க்க…