ஐஐடி சென்னைக்கு தேசிய அளவில் முதல் தர அங்கீகாரம்!
IIT Madras
தேசிய கல்வி தரநிர்ணய வரிசையில் நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக ஐஐடி சென்னை தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திரபிரதான் வெளியிட்ட தேசிய கல்வி தரநிர்ணய வரிசையில் ஐஐடி சென்னை நாட்டிலேயே சிறந்த கல்வி நிறுவனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது. மேலும் சிறந்த மருத்துவ கல்லூரி பிரிவில் வேலூர் கிறிஸ்தவ கல்லூரி மூன்றாம் இடத்தையும், சிறந்த கல்லூரிப்பிரிவில் சென்னை லயோலோ கல்லூரி மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளன.
” தரம் வாய்ந்த கல்வியை தமிழகம் தேசம் முழுக்க பரப்பி வருகிறது என்பதற்கு இன்று வெளிவந்திருக்கும் தரநிர்ணயபட்டியலே சான்று “